கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியம் தேமுதிகவில் கிளைத் தலைவராக இருந்து
தன்னை பாஜகவில் இணைத்து கொண்ட பி சரவணன்
![]() |
கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியம் தேமுதிகவில் கிளைத் தலைவராக இருந்து
தன்னை பாஜகவில் இணைத்து கொண்ட பி சரவணன் அவர்களை வருக வருக என வரவேற்கிறது பாரதிய ஜனதா கட்சியி நல்லூர் வடக்கு ஒன்றியம்
மேலும் தே புடையூர்
P. சரவணன் அவர்களுக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய துணைத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு அனைத்து தாமரை சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்🚩🚩🙏🏼🙏🏼💐💐💐




கருத்துகள்
கருத்துரையிடுக