🚩 *சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம்* 🚩
அனைவருக்கும் வணக்கம்
நமது விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட கடலூர் கிழக்கு மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடன் நமது மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் அவர்களின் வழிகாட்டுதல் கூட்டம்.
![]() |
![]() |
🚩 *நாள்: 02-03-2023*
🚩 *நேரம்: காலை 09:30 மணிக்கு*
🚩 *இடம்: ஆனந்தா திருமண மண்டபம் பழைய பாஜக அலுவலகம் அருகில் சென்னை சாலை விழுப்புரம்
🚩 *சிறப்பு அழைப்பாளர்:*
*திரு அண்ணாமலை* ஜி
மாநில தலைவர்
மற்றும்
*ஸ்ரீ அருண் சிங்* ஜி
தேசிய பொதுச் செயலாளர்
கடலூர் கிழக்கு மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்
மண்டல் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
அன்புடன்
*வினோஜ்* *P.செல்வம்*
மாநிலச் செயலாளர்
விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளர்








கருத்துகள்
கருத்துரையிடுக