பாஜக கடலூர் கிழக்கு மாவட்டம் நல்லூர் ஒன்றிய அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம்
21-05-2023 இன்று பாரதி ஜனதா கட்சி கிளை தலை தலைவர்களை
![]() |
🧡💚
21-05-2023 இன்று பாரதி ஜனதா கட்சி கிளை தலை தலைவர்களை பெருமைப்படுத்துவோம், தென்னகம் போற்றும் தலைவர் அண்ணன் திரு அண்ணாமலை ஜி அவர்கள் கிளைத்தலைவர்களை பெருமைப்படுத்தி
ஒவ்வொரு கிளைத் தலைவர்களுக்கும் அவருடைய பாராட்டு சான்றிதழ் கையப்பமிட்ட சான்றிதழ் ஒவ்வொரு பூத் தலைவர்களுக்கும் நேரடியாக நம்முடைய மாநில மாவட்ட நிர்வாகிகள் அவர்களுடைய வீட்டுக்கே வந்து அந்த சான்றிதழை வழங்கி இருக்கிறார்கள் அப்பொழுது கிளைத்தலைவர்களை பெருமைப்படுத்தி கௌரவப்படுத்த இருக்கிறார்கள் ஆதலால் அனைத்து சக்தி கேந்திரா பொறுப்பாளர்களும் தங்களுடைய பூத் தலைவர்களிடம் அன்றைய நாள் தங்களுடைய பூத்துகளுக்கு மாநில மாவட்ட நிர்வாகிகள் வருகை தர இருக்கிறார்கள் ஆகவே சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் அனைவரும் புத்தகங்களை ஆயுதபடுத்தி கிளை தலைவரிடம் இதனை பற்றி சொல்லுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...
பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்🚩🚩
என்றும் தேசப்பணியில்
க.கந்தன்🚩
நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் கடலூர் கிழக்கு மாவட்டம்












கருத்துகள்
கருத்துரையிடுக