Bjp DM iT Pirivu Meeting VRIDDACHALAM.

BJP DM iT Pirivu Cuddalore District President Chandira Mohan & . District Vice President Murugavel Ji தலைமை மீட்டிங் நடந்து உள்ளது.
DM IT PIRIVU (NEW) UNION PRESIDENT ஒன்றிய தலைவர் நல்லூர் ஒன்றியம் பரமசிவம் ஜி, மங்களூர் ஒன்றியம், கம்மாபுரம் ஒன்றியம் அனைத்து பேரும் இந்த நிகழ்ச்சி கலந்துக்கிட்டாங்க.
DM IT PIRIVU டி எம் ஐ டி பிரி நம் கட்சியோட ரொம்ப முக்கியமான பிரிவு இந்து பிரிவு மூலமா தான் அனைத்து உறுப்பினர் தீர்வு உறுப்பினர் பிஜேபி யோட தேசிய ஆப் சரல் (SARAL)ஏத்தப்படும். இந்த ஆப் மூலியமா தான் நம்மளோட உறுப்பினர் நிர்வாகிகள் அனைத்து பேரும் பதிஆகும். நேரடியா தேசிய எத்தனை பேர் இருக்கிறாங்க. கணக்கு எடுக்கப்படும். அதனால தவறாமல்
அனைத்து பேரும் அவங்களோட விவரங்கள் DM ஐ டி பி ஒன்று தலைவர் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.





கருத்துகள்
கருத்துரையிடுக