முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை யில் இன்று அண்ணாமலை ஜி யுடன் ஆலோசனையில் எனது மகன் திருமணத்திற்கு

 

சென்னை யில் இன்று அண்ணாமலை ஜி யுடன் ஆலோசனையில் எனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க நேரில் சென்ற போது வருகின்ற 27 10 2023 அன்று எனது மகன் கல்யாணத்துக்கு வருவதாக உறுதி கூறியுள்ளார் திருமணம் நல்லூர் பிலிவனேஸ்வர ஆலயத்தில் நடைபெற்று உடன் வரவேற்புரை நல்லூர் சாந்தி மகள் நடைபெற இருக்கிறது வேப்பூரில் உள்ள எந்த மண்டபங்களும் அன்று தேதியில் கிடைக்கவில்லை ஆதலால் நல்லூர் சாந்தி மண்டபத்தில் கல்யாணத்தை வைத்திருக்கிறேன் இந்த பதிவினை ஏற்று அனைத்து தாமரை சொந்தங்களும் தவறாமல் அன்று நடைபெற இருக்கின்ற திருமணத்தில் அனைவரும் தவறாமல் பங்கு பெற வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் திருமண நிகழ்ச்சியில் ஏராளமான வானவேடிக்கைகளும் குதிரை டான்ஸும் செண்டை மேளம் மற்றும் ட்ரம் செட் போன்ற நடன செட்டுகளும் வைத்திருக்கிறோம் அனைத்து தாமரைச்சந்தங்களும் தவறாமல் பங்கு பெற வேண்டும்



நல்லூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீ கந்தன் ஜி மாநில தலைவர் ஸ்ரீ அண்ணாமலை ஜி.ஏ சந்தித்து பேசினார் ( Click the link to watch it )


மாபெரும் கண்டம் ஆர்ப்பாட்டம்

https://bjpnallurnorth.blogspot.com/2023/09/blog-post.html?m=1




பிஜேபி வெற்றி பாதை நல்லூர் ஒன்றியம் வடக்கு

Special Surprise *மாநில தலைவர் ஸ்ரீ அண்ணாமலை ஜி* பதிவு ஏற்ற முதல் கொடி ஏற்ற வேப்பூர் கூட்ரோடு வீடியோ attached in.These post.



So Read Post Fully and Watch Annamalai ji Flag Hosting in Veppur X Road.



கருத்துகள்

© 2020 Bjpnallurnorth

Designed by Open Themes & Nahuatl.mx.