முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹீம் கொடிக்கம்பம் நடும்போது காவல் ஆய்வாளர் தடுத்து நிருத்திய போது வாதம் ஏற்பட்டு போலீஸரால் அனைவரும் கைது

 பூதாம்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொடிக்கம்பம் நடும்போது காவல் ஆய்வாளர் தடுத்து நிருத்திய போது அண்ணன் இப்ராஹீம் அவர்களும் கழக நிர்வாகிகள் வாக்கு வாதம் ஏற்பட்டு போலீஸரால் அனைவரும் கைது கைது செய்யப்பட்டு பிறகு கோர்ட் ஜாமினில் வெளியே வந்து நமது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடம் கோர்ட் முகப்பு முன்பு உறையாடியபோது


மாண்புமிகு நமது மதிப்பிற்குரிய மாநில தலைவர் அண்ணாமலை ஜி அவர்களின் வீட்டின் காம்பவுண்ட் அருகில் போடப்பட்டு இருந்த தாமரை கொடிக்கம்பம் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையுரு இல்லாமல் வீட்டீன் ஓரமாக இருந்த கொடி கம்பத்தை இன்றையா விடியாத திமுக அரசு நமது அண்ணாமலை விக்கு எப்படியாவது கலங்கம் மனச்சோர்வு மன உளைச்சலுக்கு அலாக வேண்டும் என்பதற்காக இரவோடு இரவாக போலீஸ் காவல் ஏவல் துறையை ஏவ விட்டு கொடிக்கம்பம் அகற்றப்பட்டதின் பேரில் நமது மாநிலத்தலைவர் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் கொடிக்கம்பம் நடப்படும் என்று ஆனையிட்டதின் பேரில் நமது விருத்தாசலம் நகரத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அழைப்பின் பேரில் நமது மாநில சிறு பான்மை அணி மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹீம்  அவர்களை வரவழைத்து பூதாம்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை யில் கொடிக்கம்பம் நடும்போது காவல் ஆய்வாளர் தடுத்து நிருத்திய போது அண்ணன் இப்ராஹீம் அவர்களும் கழக நிர்வாகிகள் வாக்கு வாதம் ஏற்பட்டு போலீஸரால் அனைவரும் கைது செய்யப்பட்டு கோர்ட் ஜாமினில் வெளியே வந்து நமது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடம் கோர்ட் முகப்பு முன்பு உறையாடியபோது










மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹீம்   கொடிக்கம்பம் நடும்போது காவல் ஆய்வாளர் தடுத்து நிருத்திய போது  வாதம் ஏற்பட்டு போலீஸரால் அனைவரும் கைது 


https://fb.watch/o5MnZEeXsf/?mibextid=rOHFeQ



கருத்துகள்

© 2020 Bjpnallurnorth

Designed by Open Themes & Nahuatl.mx.