தலைவனாக மட்டுமல்ல , ஒரு அண்ணனாக எங்கள் இல்லத் திருமணத்தை நடத்திக் கொடுத்த
@annamalai_k
அண்ணா வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
திருமண தேதி அவருக்கு தெரியப்படுத்திய நாளில் இருந்தே , ஒரு நிமிடமும் அவர் மறக்கவில்லை. நேற்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த (மிக்ஜாம் புயலால் தள்ளிப் போன ) என் மண் என் மக்கள் யாத்திரைக்கு கூட மதியம் 2:30 மணி நேரம் ஒதுக்கியிருந்தார் . மாலை திருமணத்திற்கு வர வேண்டும் என்பதற்காக…
அவ்வளவு கூட்ட நெருசலிலும் முகம் சுளிக்காமல் அனைத்து கரியகர்த்தர்களையும் அன்பான அனுசரணையான வார்த்தைகளால் அணுகினார். அவரின் வருகை எங்கள் பகுதிக்கு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜ்பா மாநில செயலாளர் அஸ்வத்தாமன் இல்லை திருமணம் விழா மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜி அண்ணாக இல்ல திருமணத்தை நடத்திக் கொடுத்த அண்ணாமலை ஜி
You made our day special anna
@annamalai_k




கருத்துகள்
கருத்துரையிடுக