திருச்சிற்றம்பலம் சிவாய நமக திருப்பெயர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்வனேஸ்வர் ஆலயத்திற்கு 10 12 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐம்பொன் திருமேனியானது எடுத்து வந்து கறிக்கோலம் இட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டது அனைவரும் வந்து ஈசனை தரிசித்து ஈசன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது இப்படிக்கு கோவில் நிர்வாகம் ரா வேல்முருகன்
திருப்பயர் கிராமம் வேப்பூர் தாலுக்கா கடலூர் மாவட்டம்
கருத்துகள்
கருத்துரையிடுக