தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார் by BJPNallur மே 05, 2024 கடலூர்: வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் பாஜக நல்லூர் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய தலைவர் கந்தன் முன்னிலையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக