பாஜக நல்லூர் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கண்டண ஆர்ப்பாட்டம்
நாள் 01/11/2022
கடலூர் : சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணமலை கைது செய்யபட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் பாஜக நல்லூர் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும் எங்கள் தலைவரை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று கண்டண கோழங்கள் எழுப்பினர் . மற்றும் மங்களூர் ஒன்றியம் சார்பில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டணர்.01:11:2022








கருத்துகள்
கருத்துரையிடுக