Bjp மாநில செயலாளர் திரு.அஸ்வதாமன் ஜி.
பாரதிய ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு வருகை தந்த மாநிலச் செயலாளர் அண்ணன் திரு அஸ்வத்தாமன் ஜி அவர்களை நல்லூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய தலைவர் திரு க.கந்தன் ஜி மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் திரு ஆறுமுகம் ஜி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றினர்...

பாரதிய ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்ட நல்லூர் வடக்கு ஒன்றிய வேப்பூர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த நமது மாநில செயலாளர் அண்ணன் திரு அஸ்வத்தம்மன் ஜி அவர்களுக்கு நமது வடக்கு ஒன்றியத்தின் சார்பாக பாரதத்திரு நாட்டின் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களின் புகைப்படம் வழங்கப்பட்டது
நல்லூர் ஒன்றியம் வடக்கு பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஜி Bjp மாநில செயலாளர் திரு.அஸ்வதாமன் பொன்னாடை பொன்னாடை போர்த்தி வரவேற்றினர்...
பிஜேபி கடலூர் பிறமொழி பிரிவு துண தலைவர் பரமசிவம் ஜி பிஜேபி மாநில செயலாளர் திரு அஸ்வத்தாமன் ஜி பொன்னாடை பொன்னாடை போர்த்தி வரவேற்றினர்...

மாநில செயலாளர் திரு அஸ்வத்தாமன் ஜி அவர்கள் நல்லூர் வடக்கு ஒன்றிய வேப்பூர் அலுவலகத்திற்கு வருகை தந்து நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் திரு கந்தன் ஜி அவர்களின் கட்சிப் பணிகளை பார்த்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்
நல்லூர் ஒன்றியம் வடக்கு துணை தலைவர் வெங்கடேசன் ஜி Bjp மாநில செயலாளர் திரு.அஸ்வதாமன் பொன்னாடை பொன்னாடை போர்த்தி வரவேற்றினர்...
பாரதிய ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு வருகை தந்த மாநில செயலாளர் அண்ணன் திரு அஸ்வத்தம்மன் ஜி அவர்களை நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக ஒன்றிய இளைஞரணி தலைவர் திரு ந.செ. சீனிவாசன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்
Our Bjp All Program
மாவரும் கண்டன ஆர்ப்பட்டம் பாரதிய ஜனதா கட்சி
வட்டாட்சியர் அலுவலகம் வேப்பூர் அமைதிபேச்சுவார்த்தை கூட்டம்
OLC STATE TRANING IN COIMBATORE
சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள்
Bjp State President Annamalai ji Welcome to Veppur
BJP Veppur Porattam X Road
BJP LANGUAGE CELL VP CUDDALUR DISTRICT & HINDI ACADEMY CONDUCTED HINDI SPOKEN EXAM ON HINDI ACADEY VEPPUR
BJP LANGUAGE CELL VP CUDDALORE DIST GIVE PARCTICE SESSION TO SPOKEN STUDENT MORNING 6.00 AM TO 7.00 AM FOR HINDI SPOKEN EXAM 30 OCT 2022.
கருத்துகள்
கருத்துரையிடுக