பிஜேபி வெற்றி சந்திப்பு
மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தை திறம்பட கையாண்டு வெற்றியும் பெற்ற நல்லூர் வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் கந்தன் அவர்களை கடலூர் மேற்கு மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் அடரி சிலம்பரசன் அவர்கள் சந்தித்து சிந்தனையாளர் பிரிவு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்

கருத்துகள்
கருத்துரையிடுக