பிஜேபி வெற்றி
ஞாயிறு. நவம்பர் 7, 2012
தின இ செய்தி
Website: https://bjpnallurnorth.blogspot.com/
YouTube - பிஜேபி வெற்றி - Full Video Watch it.
சிறுநெசலூர் மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை மூடல்
பா.ஜ.கவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
வேப்பூர்,நவ.6-
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுநெசலூரில் டாஸ்மாக் கடைஇயங்கிவந்தது. கடையின் அருகே, ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி,சர்ச்,அரசுமேல் நிலை பள்ளி மாணவர் மற்றும் அரசு மாணவியர் விடுதிகள், அரசுமருத்துவமனை, சார்ப்பதி வாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் செல்லும் வழியில் குடிமகன்கள் தகராறில் ஈடுப டுகின்றனர்.
இதனால், டாஸ்மாக் கடையை மூடக் கோரி பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சார்பில் கடந்த மாதம் 21ம் தேதி போராட்டம் நடப்பதாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த 20ம் தேதி வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான
கூட்டம் நடந்தது. அதில், நவ. 5ஆம் தேதி டாஸ்மாக் கடை மூடப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், நேற்று வேப் பூர் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் நடந்த சமாதான கூட்டத்திற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தங்க துரை தலைமை தாங்கினார். வேப்பூர் தாசில்தார் மோகன். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் மும்பை ராஜா, நல்லூர் ஒன் மறியலில் ஈடுபட்டனர். தலைவர் கந்தன், பொது செயலாளர் ஆறுமுகம், பிறமொழி பிரிவு துணைத் தலைவர் பரமசிவம், முன் னாள் ஒன்றிய தலைவர் நகர் பாலகிருஷ்ணன், பா.ம.க. கடலூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் செந்தில் குமார், மாவட்ட துணை செயலாளர் மஞ்சமுத்து, தொண்டாங்குறிச்சி தங்கதுரை, மாநில நிர்வாகி திருப்பெயர் | பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில், டாஸ்மாக் கடை யிலுள்ள பார் மூடப்பட் டது. டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய, இடம் தேர்வு செய்து வருவதால், நிர்வாக ரீதியாக 3 மாதம் கால அவகாசம் தேவை என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தங்கதுரை கூறினார். இதனை க ஏற்க மறுத்த பா.ஜ.க. மற்றும் பா.ம.க.,கூட்டத்திலி | ருந்து வெளியேறி, பகல் 12:20 மணியளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின்ந வேப்பூர் சர்வீஸ் சாலையில்
தகவலறிந்து வந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தங்க துரை, சிறுநெசலூர் டாஸ்மாக் கடையை மூடுவதாக அறிவித் | ததை தொடர்ந்து, பகல் 12:45 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர், வேப்பூர் கூட்டுரோட்டில் பா.ஜ., நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சிறுநெசலூர் மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை மூடல்
Full Details Watch Full Video.
And Please Subscribe,Like, Comment & Share Maximum these Video & Post.
Video Editor & Post Created by
Language Cell VP Cuddalore District.
https://www.facebook.com/100008896997259/videos/5554244767984835/
கருத்துகள்
கருத்துரையிடுக